சினிமா நட்சத்திரங்கள் மற்றும் படங்களை பற்றி ஓப்பனாக பேசி விமர்சித்து வருபவர் தான், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடந்த இமான் – சிவகார்த்திகேயன் முதல் லியோ படம் வரை பகிரங்கமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில், விஜய் நண்பன் படத்திற்கு பின் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருந்தார். பின்னர், 11 வருடம் கழித்து, நடிகர் விஜய் லியோ படத்தில் லிப்லாக் சீனில் நடித்தது பற்றி பயில்வான் ஒரு உண்மையை கூறியிருக்கிறார். முத்தக்காட்சியை தவிர்த்திருக்கலாம் என்ற குணம் ஒன்று. அன்பில் வெளிபாடு தான் த்ரிஷா முத்தம் கொடுக்க காரணம். ஒரு வருடம் கழித்து தான் அரசியலுக்கு விஜய் வருவார்.
த்ரிஷாவுடன் நடிக்க கூடாது என்று ஏற்கனவே சங்கீதா கூறியதாகவும், ஆனால் அதையும் மீறி லிப்லாக் சீனில் நடித்ததாகவும், இதனால் சங்கீதா வருத்தப்பட்டார்கள் என்றும் கூறப்பட்டது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கவர்ச்சியான முத்தக் காட்சியில் சிம்புவுடன் நடித்தார் த்ரிஷா. அதற்கு த்ரிஷாவும் தயாராக இருக்கிறார்.
த்ரிஷாவுக்கு ஓகே என்பதால் தான், விஜய் ஓகே சொன்னதாகவும் பயில்வான் தெரிவித்திருக்கிறார். இதனால் மகன் மகள், மனைவி யாரும் லியோ படத்தை பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.