fbpx

நிம்மதி…! புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கன அடியாக சரிவு…! அதிகாரிகள் தகவல்…!

சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கனஅடியாக சரிந்துள்ளது.

சென்னை புழல் ஏரிக்கு நேற்று காலை 270 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 189 கனஅடியாக சரிந்தது. நீர் இருப்பு 2,624 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல சோழவரம் ஏரிக்கு 10 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.‌ 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர் இருப்பு 417 மில்லியன் கனஅடியாக உள்ளது.

மேலும் கண்ணன்கோட்டை ஏரிக்கு வரும் நீரின் அளவும் சரிந்து. நேற்று 46 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 26 கனஅடியாக சரிவு. ஏரியில் இருந்து 124வது நாளாக 16 கனஅடி நீர் கலங்கல் வழியே உபரிநீராக வெளியேறுகிறது.

Vignesh

Next Post

ஆன்மீகத்தில் தீவிரமாக உள்ள 3 ராசிகள்.. உங்கள் ராசியும் இருக்கா.?

Sat Nov 19 , 2022
ஆன்மீக சிந்தனையில் அதிகம் ஈடுபாடுள்ள ராசிகள் பற்றி இங்கே அறிவோம்.  விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும், வலிமையான நபராகவும் இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையில் உணர்திறன் உடையவர்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆன்மாவை அமைதி படுத்தி கொள்ள ஆன்மீக பயணித்தை நோக்கி செல்கின்றனர். மீனம்: மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் அனைத்திலும் ஆன்மீகத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி ஆன்மீகத்தில் அறிந்து கொள்ள வேண்டும் […]

You May Like