லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி.. விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம்

வாந்தி வருவதாக வண்டியை நிறுத்திய புதுமண பெண்; திடீரென ஆற்றினுள் விழுந்ததால் பரபரப்பு

வாந்தி வருவதாக வண்டியை நிறுத்திய புதுமண பெண்; தீடிரென ஆற்றினுள் விழுந்ததால் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதியினர் உறவினர்களுடன் சென்ற போது மணப்பெண் திடீரென வாந்தி வருவதாக கூறியதையடுத்து, வண்டி நிறுத்தப்பட்டவுடனே ஆற்றினுள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதியினர் திருமணம் முடிந்தவுடன் உறவினர்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷியோபூர் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வண்டி சாம்பல் ஆற்று பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த போது மணப்பெண் உறவினர்களிடம் வாந்தி வருவதாக கூறியுள்ளார். பல மணி நேரம் பயணம் செய்து வருவதால் களைப்பில் வாந்தி வருவதாக கூறுகிறார் என வண்டியினை நிறுத்தியவுடனே திடீரென ஆற்றுக்குள் குதித்து விட்டார் புதுமணப்பெண்.

வாந்தி வருவதாக வண்டியை நிறுத்திய புதுமண பெண்; தீடிரென ஆற்றினுள் விழுந்ததால் பரபரப்பு

இச்சம்பவத்தினை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து விழுந்த பெண்ணினை தேடிவரும் நிலையில், ஏன் புதுமண பெண் ஆற்றுக்குள்ளே குதித்தார்? என்பது பற்றி போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை தற்கொலை முயற்சியாக இருக்கக்கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1newsnationuser2

Next Post

இந்தியாவில் கொரானா பாதிப்பு ஒன்னும் பெருசா இல்ல - பிரதமர் மோடி

Tue Jun 16 , 2020
உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, 21 மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய மோடி,கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த […]
n191726644767cf7bd122b23d90ef096528fc16c79c55d8b7de015c95a0727ff6e46857f28

You May Like