இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

பொதுவாக மார்க்கெட் என்றால் பொருட்கள் தானே இருக்கும்.. ஆனால் இந்த ஊரில் மணப்பெண்கள் விற்கப்படுகின்றனர்..!!

balgaria bride market

பொதுவாக ஏதேனும் பொருட்கள் வாங்கவோ அல்லது காய்கறி, பழங்கள் வாங்கவோ தான் நாம் மார்க்கெட்டிற்கு செல்வோம்.. ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் மார்க்கெட்டில் மணப்பெண்கள் விற்கப்படுகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.. இது முற்றிலும் உண்மை..


இந்த மார்க்கெட்டிற்கு வருபவர்கள் தங்கள் விருப்பப்படி மணப்பெண்களை பணம் கொடுத்து வாங்கிச் செல்லலாம். ஓவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து பெண்களை வாங்கி செல்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

Bride-market

பிரபல ஆங்கில நாளேடான டெயில் மெயில் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்த ‘மணப்பெண்கள் மார்க்கெட்’ பல்கேரியாவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள ஸ்டாரா ஜகோர் என்ற பகுதியில் தான் இந்த மணப்பெண்கள் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கள் குடும்பத்தினருடன் மணப்பெண்கள் திருமண உடையில் வந்து கலந்துகொள்கின்றனர்.

balgaria market

ஆண்டிற்கு 4 முறை இந்த சந்தை கூடுகிறது. அனைத்து வயதுடைய பெண்கள், ஆண்கள், பெரியவர்களும் இதில் பங்கேற்கின்றனர். ஒருவேளை எந்த பெண்ணையாவது பிடித்து போய்விட்டால், அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்து கொள்வார்களாம்..

பல்கேரியாவில் இந்த மணப்பெண் சந்தை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பெண்கள் வயதுக்கு வந்தவுடன், அவர்களின் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுவார்களாம். தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாத குடும்பத்தினர், இந்த சந்தைக்கு பெண்களை கூட்டி வந்து விற்று விடுவார்களாம்.. இந்த மணப்பெண் சந்தை என்பது பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்தாலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

balgaria bride n

எனினும் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பாகுபாடு காட்டப்படும் ஒரு நாட்டில், குடும்பங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த மார்க்கெட் பாலமாக செயல்படுகிறது.

பொதுவாக 290 டாலர் முதல் 350 டாலர் வரை கொடுத்து மணமகன்கள், மணப்பெண்களை விலைக்கு வாங்குவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். இருப்பினும் இதனைவிட விலை மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

முகக்கவசம் அணியாவிடில் 6 மாதம் சிறையில் இருக்க நேரிடும் ; கெஜ்ரிவால் அரசு அதிரடி

Thu Apr 9 , 2020
டெல்லி : கொரோனா பாதிப்பு வேகமாக பரவிவரும் நிலையில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தாலே 1 மாதம் முதல் 6 மாத காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 6237 பேருக்கு கொரோனா பாதிக்கப்படைந்துள்ளது.டெல்லியில் 669 பேர் பாதிக்கப்பட்டு இந்திய அளவில் 3 வது இடத்தில் உள்ளதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை […]
பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு

You May Like