தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்..!

சுற்றுச்சூழல் மற்றும் புகையில்லா சமுதாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, புதுமணத் தம்பதியினர் மாட்டுவண்டியில் 10 கி.மீ பயணம் மேற்கொண்டனர்.

202003060818571001 Tamil News Brides traveling in carriage for a wedding reception SECVPF

கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி (23). கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரணி பிரகாஷ் (25). இவர்கள் இருவருக்கும் நேற்று காலை, கோபி அருகே உள்ள கருங்கரடு முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், கூகலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனைவரும் புறப்படத் தயாராகினர். அப்போது, மணமக்களை அழைத்துச் செல்ல மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டது. இதில், மணமக்கள் ஏறி அமர்ந்தனர். இதைத்தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு மணமக்கள் சென்றனர். 

மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்தனர். செல்லும் வழியில், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ரோட்டுக்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள், வண்டியை நிறுத்தி மணமக்களுக்கு திருஷ்டி சுற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், “சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்கவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டோம். இதில் எங்களுக்கு புதிய அனுபவம் ஏற்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் இது ஆகிவிட்டது” என்றனர்.

1newsnationuser4

Next Post

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய சமந்தா..? அந்த குட் நியூஸ் தான் காரணமாமே..!!

Fri Mar 6 , 2020
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடி – போடி படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கும் […]
samantha

You May Like