“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

கனமழையால் பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து…!

Gujarat

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. ஜுனகத் எனும் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலங்கா கிராமத்தில் உள்ள பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதன்காரணமாக பாலத்தில் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் சிக்கிக்கொண்டன.

f54430af d950 4aa5 af5b e71262f159d8

இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் பாலத்தின் அடியில் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் மாநில மீட்புப் குழுவினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Newsnation_Admin

Next Post

வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் விண்வெளி வீராங்கனைகள்…! மீண்டும் நாசா முயற்சி…!

Mon Oct 7 , 2019
சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா மற்றும் ஜெசிகா ஆகிய 2 வீராங்கனைகள் அக்டோபர் 21-ம் தேதி தனியாக நடக்க போவதாக நாசா அறிவித்துள்ளது. இதற்குமுன் வீரர்கள் துணையின்றி வீராங்கனைகள் மட்டும் தனியாக விண்வெளியில் நடந்தது இல்லை. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து பராமரித்து வருகின்றன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வர். இவர்கள் பராமரிப்பு […]
nasa sro

You May Like