ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. அரச மாளிகை தகவல்..

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

charles

இரண்டாம் எலிசபத் மகாராணியின் மூத்த மகனான இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பில் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக அரச மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொட்ர்ந்து 71 வயதான அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்ட போது, வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ்-ன் மனைவிக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் சார்லஸ், அவரது மனைவி இருவரும் ஸ்காட்லாந்தில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

charles

கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் சூழலில், உலக சுகாதார மையம் ஐரோப்பாவை நோய் பரவும் மையமாக அறிவித்துள்ளது. பிரிட்டனில் மட்டும் 8,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அங்கு 422 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கடனை கேட்டு சவுக்கு கம்பால் அடி...அவமானத்தில் பெண் தற்கொலை...

Wed Mar 25 , 2020
வில்லியனூர் அருகே கணவர் கடன் வாங்கியதற்கு மனைவியை அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டம்,வில்லியனூர் அருகே பங்கூர் மகாலட்மி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ரஞ்சித்குமார் என்ற மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமான நிலையில், ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில், ரூ.3 ஆயிரத்தை திருப்பி […]
ஆன்லைனில் படிப்பதாக கூறிவிட்டு இரட்டை சகோதரிகள் தற்கொலை; அதிர்ச்சியில் பெற்றோர்கள்

You May Like