இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்..

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்..

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அதனால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

boris johnson

இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் தென்பட்டன. பின்பு சோதனை செய்ததில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் கொரொனாவுக்கு எதிராக போராடு இந்த சமயத்தில் நான், வீடியோ கான்பிரன்ஸ் வழியாக அரசை தொடர்ந்து வழிநடத்துவேன். ஒன்றாக இணைந்து இதனை வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை 25,000-ஐ நெருங்குகிறது. பிரிட்டனில் மட்டும்11,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரும் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இதனிடையே, அதிகபட்சமாக அமெரிக்காவில் 85,000 பேருக்கு மேற்போட்டோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், உலகில் கொரொனா பாதித்த நாடுகளில், சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

உகாண்டா நாட்டை சேர்ந்தவரிடமிருந்து பரவியதா?...சப்‍-இன்ஸ்பெக்டர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு...

Fri Mar 27 , 2020
தேனி மாவட்டத்தில், உகாண்டா நாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவர் செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளிக்க வந்ததையடுத்து, காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். தேனி மாவட்டத்தில், உகாண்டா நாட்டுக்குச் சென்று திரும்பிய தேனி மாவட்ட‌த்தைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்கு முன் சைபர் கிரைம் பிரிவு சப்-‍இன்ஸ்பெக்ட‌ரிடம் தனது செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளித்து பேசி விட்டு சென்றார். சிறிது நாளில், சப்- இன்ஸ்பெக்ட‌ருக்கு […]
Uganda-country-from-paraviyata cerntavaritam? Cap-inspector-isolated-tracking

You May Like