"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

சொத்து தகராறில் சொந்த தம்பியை கொன்ற அண்ணன்..! நோயால் இறந்ததாக நாடகமாடி போலீசில் சிக்கிய பின்னணி..!

சொத்து தகராறில் தம்பியை கொன்றுவிட்டு, நோயால் இறந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.


டெல்லியில் சுரேந்தர் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அண்மையில் வீட்டில் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அவர் நுரையீரல் நோயால் மயங்கி விழுந்து இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்து தகராறில் சொந்த தம்பியை கொன்ற அண்ணன்..! நோயால் இறந்ததாக நாடகமாடி போலீசில் சிக்கிய பின்னணி..!

இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரேந்தர் குமாருக்கு நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது உண்மை என்றாலும், அவரது தலையில் சில காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

சொத்து தகராறில் சொந்த தம்பியை கொன்ற அண்ணன்..! நோயால் இறந்ததாக நாடகமாடி போலீசில் சிக்கிய பின்னணி..!

இந்த தகவலை போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, சுரேந்தர் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் சுரேந்தரை அவரது அண்ணனே கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

1newsnationuser4

Next Post

படுக்கையறையில் சிசிடிவி வைத்த கணவர்..! பதிலுக்கு மனைவி செய்த காரியம்..!

Wed Sep 16 , 2020
குஜராத்தில் கணவர் ஒருவர் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு அவரை கண்காணிப்பதற்காக படுக்கையறையில் சிசிடிவி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. குஜராத் வடடோரா பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் கடற்ப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சண்டை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகமாகவே ஹரிஷ் மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் சிசிடிவி அமைத்துள்ளார். […]
CCTV 12

You May Like