கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

கொரோனா சிகிச்சைக்கு கட்டடம்; மதுரைக்காரர் தாராளம்..!

மதுரையைச் சேர்ந்த ஒருவர், அவருக்குச் சொந்தமான 12,000 சதுர அடி கட்டடத்தை கொரோனோ ஆஸ்பத்திரிக்காக வழங்க முன்வந்துள்ளார்.

unnamed 1

மதுரை புது நத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. டைல்ஸ் விற்பனையாளரான இவருக்கு, புது நத்தம் ரோடு வி.ஏ.ஓ அலுவலகம் எதிரே 12,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக கட்டடம் உள்ளது. இந்நிலையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அரசுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும்” என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து டைல்ஸ் விற்பனையாளர் வெங்கட சுப்பிரமணி, தனது வணிக கட்டடத்தை கொரோனோ ஆஸ்பத்திரிக்காக வழங்க முன்வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; “எனக்கு சமூக சேவையில் எப்போதும் ஆர்வம் உண்டு. இயற்கை பேரிடர் நேரங்களில் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி செய்துள்ளேன். அந்த வகையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க புது நத்தம் ரோடு வி.ஏ.ஓ அலுவலகம் எதிரே உள்ள 12,000 சதுர அடி பரப்பளவு கொண்ட எனது வணிக கட்டடத்தை இலவசமாக வழங்குகிறேன்.

தரை தளத்துடன் சேர்த்து நான்கு தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் தற்போது கடைகள் எதுவும் இல்லை. இங்கு கழிவறை, தண்ணீர் வசதி, விசாலமான அறைகள் இருப்பதால் ஆஸ்பத்திக்கு ஏற்றதாக இருக்கும். கூடுதலாக வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும் தயாராக இருக்கிறேன். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளேன்” என்றார்.

1newsnationuser4

Next Post

ஊரடங்கு உத்தரவு.. டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற நபர் நெடுஞ்சாலையில் உயிரிழந்ததால் அதிர்ச்சி..

Sun Mar 29 , 2020
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக 200 கி,மீ தூரத்திற்கு மேல் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். ரயில்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் வேலை […]
delhi migrant workers

You May Like