கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple

தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..!

20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை கடக்கும் புரவி புயலின் வழித்தடம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

untitled 1606784464

புரவி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், கடலில் ஏற்பட்டுள்ள உயர் வளிமண்டல அழுத்தம் காரணமாக புரேவி புயல் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை நோக்கி நகர்கிறது. அதன்பிறகு மன்னர் வளைகுடா பகுதியில் நுழைகிறது. அங்கு அரபி கடலில் ஏற்படும் அழுத்தத்தால் மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகரும். பின்னர் கடலில் நுழையும் காற்று அங்கு வலுவிழக்கும்.

வெகு சில புயல்களே இலங்கை அருகே கரையை கடக்கும். இதுவரை 3 புயல்கள் மட்டுமே இலங்கை அருகே கரையை கடந்துள்ளது. 1978, 1992, 2000 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து புரவி திருகோணமலை அருகே கரையை கடக்கிறது. இதனால் திருகோணமலை முதல் வடக்கு இலங்கையின் ஜாஃப்னா அருகே காற்று மணிக்கு 60 முதல் 70 கிமீ வரை வீசும்.

பின்னர் மன்னர் வளைகுடா வழியாக ராமேஸ்வரத்தில் கரையை கடக்கும். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் 50 முதல் 60 கிமீ வரை காற்று வீசும். இங்கு ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறும் புரவி புயல் ஒரு நாள் முழுவதும் மையம் கொள்ளும். பின்னர் வலுவிழந்து கன்னியாகுமரி – பாம்பன் இடையே டிசம்பர் நான்காம் தேதி கரையை கடக்கும். இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 30 கிமீ வேகத்தில் காற்று வீசும். மேலும் ராமநாதபுரம், புதுகை, சிவகங்கை, மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

3-5 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் மழை ஏற்படும். மன்னர் வளைகுடாவில் புரவி புயல் தங்குவதால் மேகங்கள் உருவாகி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். பாண்டிச்சேரி, கடலூரியும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் மிதமான மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..!

Thu Dec 3 , 2020
செம்பருத்தி சீரியல் நடித்து வந்த கார்த்தி தானாகவே சீரியலில் இருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சேனல் இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. இருப்பினும் கார்த்தி திடீரென விலகியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த ஜனனி நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் ஒரு நேர்காணலின் போது கார்த்திக்கும் இந்த சீரியல்களில் நடிக்க விருப்பம் இல்லை எனவும், அவருக்கு படங்களில் நடிக்க தான் […]
01bd9ef3a98ff52a25063124f9ca6103

You May Like