ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது இது இலங்கை திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.

புரேவி

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணிநேரத்தில் புரேவி புயலாக மாறும். இந்த புயல் நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கடக்கும் போது, மணிக்கு 55 – 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

புயல்

இதனால் இன்று முதல் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், கிழக்கு இலங்கை கடற்கரை, கொமொரின் பகுதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், காரைக்கால், குளச்சல் உள்ளிட்ட 11 துறைமுககளில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..!

Tue Dec 1 , 2020
விருதுநகரில் பெண் ஒருவர் தன் கணவனின் கள்ள தொடர்பை தட்டி கேட்டதால் கணவர் மிரட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த சுகன்யா (33) என்பவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்த்துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் சரவணகுமார் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் சரவனகுமாருக்கும் உடன் வேலை செய்யும் பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. […]
NCRB DATA UP 0

You May Like