திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் இருக்கை – அசத்தும் ரயில்வே

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.

Plastic

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை ரயில்வே நிர்வாகம் வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ரயில்வேயில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக பிஸ்லரி நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்ஜளில் பிளாஸ்டிக் பாட்டிகல்களை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் சுமார் 109 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதனை பிஸ்லரி நிர்வாகம் மறுசுழற்சி செது, பிளாஸ்டிக்கால் ஆன இருக்கைகளை வடிவமைத்துள்ளது.

Recycled Palstic Bench

மும்பை சர்ச் கேட் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த இருக்கைகள் பயணிகளை கவர்வதோடு மட்டுமல்லாது, உறுதியானதாகவும் உள்ளது. மேலும் இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும் முடியும் என்பதால், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மாறியுள்ளது.

1newsnationuser2

Next Post

முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு ஆய்வு

Fri Oct 4 , 2019
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான ஐவர் துணைக்குழுவினர் ஆய்வு நடத்தினர். அக்டோபர் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்த துணைக்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டார். மத்திய நீர்வளம் ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் […]
Mullai

You May Like