“ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. தந்தையை கொடூரமாக கொலை செய்த மகள்..! அதிர வைக்கும் காரணம்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்…

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறுமா? உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறுமா? உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக கல்லூரியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியா முழுதுவம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கப்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதன் காரணமாக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நீட் தேர்வு மற்றும் சேர்க்கை குறித்து நடத்திய ஆய்வின் பரிந்துரைகளை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தனர்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறுமா? உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

அதனடிப்படையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் சேர்வதற்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இந்தாண்டு முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1newsnationuser2

Next Post

மாஸ்க் இல்லை.. சமூக விலகல் இல்லை.. சுகாதார அமைச்சரே விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டதால் சர்ச்சை..

Mon Jun 15 , 2020
கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராம்லு, மாஸ்க் அணியாமலும், சமூக விலகலை பின்பற்றாமலும்,திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹடகலி தொகுதி எம்.எல்.ஏ பி.டி பரமேஷ்வர் நாயக்கின் மகனின் திருமணம் இன்று நடைபெற்றது. தேவங்கரே மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபுராவில் நடைபெற்ற திருமணத்தில் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த திருமண விழாவில், அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராம்லு மாஸ்க் அணியாமலும், சமூக விலகலை பின்பற்றாமலும் கலந்துகொண்டது சர்ச்சையை […]
மாஸ்க் இல்லை

You May Like