"அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..!

காற்றில் பரவும் கொரோனா… ஆய்வு முடிவுகளை ஒப்புக்கொள்ளுமா உலக சுகாதார நிறுவனம்?

காற்றின் மூலமும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் மூலம் நிறுவிய அறிஞர்களின் கருத்து வெளிவத்துள்ளதை உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

gettyimages 1205434458 custom c47a8defd1fa1c6c825b88646de9f1873aff8d0a

உலக அளவில் மக்களை பயன்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் விஞ்ஞானிகள் இணைத்து பல தகவல்களை ஆராய்ந்து ஆராய்ச்சி முடிவுகளை உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

தற்ப்போது 32 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றாக இணைத்து கொரோனா பரவலை குறித்து ஆராய்ச்சி நடத்தி அந்த ஆய்வு முடிவை பொது மக்கள் பார்வைக்கும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா காற்றில் பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்டம் உள்ள இடங்களிலும் காற்று வழியாக இந்த கொரோனா பரவும் என ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூடும் அரங்குகளில் சில விதிமுறைகளை கடைப்பிடிப்பத்து அவசியம் என கூறப்படுகிறது.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் குழு உலக சுகாதார துறைக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியிலும் வெளிட்டுள்ளது. அதில் கொரோனா காற்றில் பரவுவதை உலக சுகாதார நிறுவனம் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக 2௦௦ விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட அந்த கடிதம் கூறுகிறது. இந்த ஆய்வு தரவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வு ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் இது குறித்து விரிவான மதிப்பீடு வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இது விலங்குகளில் இருந்து மனிதர்களிடமிருந்து பரவியது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவாது என உலக சுகாதார நிறுவனம் கூறியது. பின்பு தொடுதல் மூலம் மட்டுமே பரவும் என அறிவித்தது. அடுத்து ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

"நான் வெளியே வந்துட்டேன் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ பா" மகனுக்கு போன் செய்த கொரோனா நோயாளி...

Wed Jul 8 , 2020
கோவையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளிய வந்து, வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு மகனுக்கு போன் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீரக சிகிச்சைக்காக கோவை வந்துள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் அவரை மருத்துவமனையில் விட்டு விட்டு வீடு […]
WhatsApp Image 2020 07 08 at 11.25.22 AM

You May Like