வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றுமா மத்திய அரசின் மனிதாபிமானம்?..

கொரானா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளதோடு, இந்தியர்களுக்கான சிகிச்சையையும் கேள்வி குறியாக்கியுள்ளது.

States most affected by Coronation ... consultation with Prime Minister ...


கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மலேரியா நோய்க்கு அளிக்கப்படும், ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் அதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு அதை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்தச் சூழலில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அண்டை நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது தொடா்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் வெளியிட்ட பதிவில், ‘இக்கட்டான சூழலில் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா நிச்சயமாக உதவி செய்ய வேண்டும். எனினும், உயிரைக் காக்கவல்ல மருந்துகள் முதலில் இந்தியா்களுக்குப் போதுமான அளவில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

rahul gandhi 2

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா வழங்கவில்லை எனில், பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சக்திசிங் கோஹில் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நிபந்தனைகளுடன் கூடிய நட்பால் எந்தப் பலனும் இல்லை. நாட்டு மக்களின் தேவைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக ரூ.100 கோடியை மத்திய அரசு செலவிட்டது. தற்போது அதிபா் டிரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு சரணடைந்து மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க அரசிடம், சுமார் 29 டன் அளவிற்கு மருந்து தற்போது, கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், அதிகப்படியான மருந்துகளை குவிக்க அந்நாட்டு அரசு தீவீரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக கனடா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய மருந்துப் பொருட்களையும் தட்டி பறித்து வருகிறது.

trump

இந்த சூழலில் தான் இந்தியாவிலும் நோய்த்தற்று தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் நம் நாட்டில் உற்பத்தியாகின்ற மருந்துகளை இந்தியர்களுக்காக இல்லாமல், வல்லரசு நாடுகளின் மிரட்டலுக்கு பயந்து ஏற்றுமதி செய்வது என்பது சரியா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்கா போன்ற பெரும் செல்வந்த நாடாக இந்திய இல்லாவிட்டாலும், இருக்கும் வளங்களை பயன்படுத்தி அத்தியாவசியங்களையும், மக்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

மனிதாபி மணம் அடிப்படையில் உதவுவதாக மத்திய அரசு கூறினாலும், மற்ற நாடுகள் இந்த முடிவை எடுக்குமா என்றால் அது கேள்விக்குறியே!!.. தனக்கு போகத்தான் தானமும், தர்மமும் என்பதை மறந்து மத்திய அரசு செயல்படுகிறது என்றே என்னத் தோன்றுகிறது.

1newsnationuser4

Next Post

மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி... தீயணைப்பு வீரரின் கையை கடித்து அடாவடி...

Wed Apr 8 , 2020
பட்டாபிராமில் மதுபானம் கேட்டு கிணற்றுக்குள் குதித்து இறங்கி அடம்பிடித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம், காந்திநகர், கக்கன்ஜி தெருவைச் சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி மணவாளன் வயது 46. இவருடைய மனைவி லித்தியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான மணவாளன் ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுபானம் கிடைக்காமல் மனமுடைந்து அவர் தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள […]
jumped into the well asking for alcohol

You May Like