இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

முதல்வர் பதவியில் நீடிப்பாரா உத்தவ் தாக்ரே?..

கொரானா பிரச்சினையால் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

freepressjournal 2020 03 db03510b 32bd 46f3 9164 65a9f1225eab Uddhav thackeray

மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு நவம்பர் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார். இவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ இல்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி,
அமைச்சர் அல்லது முதலமைச்சர் பதவி ஏற்பவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக அல்லாத பட்சத்தில் அவர்கள் 6 மாதத்துக்குள் அந்த பதவிக்கு தேர்வாக வேண்டும். அதன்படி மேற்கண்ட பதவிகளில் இல்லாத உத்தவ் தாக்கரே அடுத்த மாதம் 28-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக தேர்வு பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். ஆனால் கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்சமயம் நடைபெற இருந்த அனைத்து தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

images 12

மராட்டியத்தில் வருகிற 24-ந் தேதி 9 எம்.எல்.சி.க்களின் பதவி காலம் முடிகிறது. இதையொட்டி நடைபெற இருந்த தேர்தலில் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது பதவியை தக்க வைத்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரானா வைரஸ் அவரது பதவியை பறித்து விடுமோ என அஞ்சப்படுகிறது. காரணம், கொரானா பிரச்சினையால் இந்த 9 எம்.எல்.சி.க்களுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கவில்லை.

இதே மாதிரியான பிரச்சினையில் கடந்த 1995-ம் ஆண்டு பஞ்சாப் மாநில அமைச்சர் தேஜ் பிரகாஷ் சிங் பதவி விலக நேர்ந்த உதாரணமும் உண்டு.

இந்த சூழலில் அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்.

1newsnationuser4

Next Post

நாக்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு..!

Fri Apr 3 , 2020
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழகத்தை நோக்கி நடந்து வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி லோகேஷ் (வயது 23). இவர் நாக்பூர் அருகே உள்ள வார்தாவில் உணவுப் பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாப்பிட உணவு ஏதும் கிடைக்காமல், தனது நண்பர்களுடன் சொந்த ஊர் திரும்ப […]
images 1

You May Like