ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..?

ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி.. இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் மண்டியிட்ட பிரதமர்..

கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் கனடா பிரதமர் கலந்து கொண்டார்.

இனவெறி எதிர்ப்பு

கடந்த 25-ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்த நபர் போலீஸ் அதிகாரியால் கால் மூட்டால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கனடாவின் பார்லிமெண்ட் ஹில்லில் நடைபெற்ற இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு 8 நிமிடம் 46 நொடிகளுக்கு மண்டியிட்டு, ஜார்ஜின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தார். பிரதமருடன், அமைச்சர் அகமது ஹுசைனும் இப்போராடத்தில் கலந்து கொண்டார்.

justin trudeau 770x433 1

இதேபோல் அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள், கருப்பின மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காவல்துறையினர் மண்டியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் இனபாகுபாட்டிற்கு எதிராக நடந்த அமைதி போராட்டத்தில் பங்கேற்று போலீசார் மண்டியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

14 கோடி ரூபாய்க்கு லாலிபாப் வாங்கும் திட்டம்.. கடுப்பான அதிபர்

Sat Jun 6 , 2020
பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா, கோவிட்-ஆர்கானிக்ஸ் என்னும் ஒருவகை மூலிகை சாறை கொரானா வைரஸ் சிகிச்சையாக ஊக்குவித்து வருகிறார். இந்த மூலிகை சாறு கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில், பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளும் இதை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளன. எனினும், கொரானா வைரஸ் நோய்த்தொற்றுக்கு […]
images 8

You May Like