பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..! புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி

கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ்..!

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIRUSOUTBREAK CANADA TRUDEA

சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய கனடா பிரதமரின் மனைவி சோஃபிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவரது மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இதுவரை காய்ச்சல் அறிகுறிகள் ஏதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக அவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதமர் அலுவலகத்துக்கு ஜஸ்டின் செல்ல மாட்டார் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என் றும் கனடா அரசு அறிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பு..!

Fri Mar 13 , 2020
இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தையும் நேற்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. நேற்று காலையில், வணிகம் தொடங்கியதுமே பங்கு சந்தை இறங்கு முகமாகவே காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை நேற்று ஒரே நாளில் வர்த்தகத்தின் இடையே 3,304.30 […]
pjimage 31

You May Like