தனது வேலையை காட்டும் புரேவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு ஐ.சி.சி ஆண்கள் உலகக்கோப்பை தரவரிசையில் இந்தியா 6 வது இடம்

படப்பிடிப்பு ரத்து…திரைப்பட தொழிலாளர்களுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிதியுதவி…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

vijay sethupathi

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு நிதியுதவி வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இவர்களின் வேண்டுகோளையடுத்து மூத்த நடிகரான சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் சார்பில் உடனடியாக 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தன் தரப்பில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்கினார்.

vijay sethupathi1

அதையடுத்து நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேலையின்றி வாடி வரும் பெப்சி உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 லட்சத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்த லோகேஷ்-க்கு மருத்துவ செலவுக்கு நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சேதுபதி அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிக்க தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1newsnationuser2

Next Post

ஊரடங்கு அமல்...திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்...

Tue Mar 24 , 2020
திருச்சியில், ஊரடங்கு அமுலுக்கு வந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். திருச்சியில் 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் , சத்திரம் பேருந்து நிலையம் வரும் பேருந்துகளின் எண்ணிக்கை மதியம் முதலே படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆறு மணி ஆனவுடன் பேருந்து வருகை எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. அங்கே நின்றிருந்த பொதுமக்களை மத்திய […]
Public exit from Trichy Central Bus Stand ...

You May Like