உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்!

நான் மைதானத்தில் இல்லை என்பதை நம்ப முடியவில்லை, இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்துகள் என்று கிரிக்கெட் வீரர் ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


2020 சீசன் ஐபிஎல் தொடர் துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். மேலும், சொந்தக் காரணங்களுக்காக மற்றொரு சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

raina tweet

இது தொடர்பாக சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். நான் அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனினும் என்னுடைய எல்லா வாழ்த்துகளும் உங்களிடம் உள்ளன. நல்ல உணர்வுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

1newsnationuser6

Next Post

சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..?

Sat Sep 19 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இன்று தொடங்கி வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை அபுதாபி,துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற சீசன்களில் சென்னை […]
ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்... சென்னை அணி பந்துவீச்சு!

You May Like