“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

நீதிபதிகள் வீட்டில் இருந்து காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்!

நீதிபதிகள் நீதிமன்றம் வராமல் வீட்டிலிருந்ந்தே காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று காரணமான கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் மூடப்பட்டிருந்தன. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக விசாரித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் நீதிபதிகள் நிதிமன்றங்களுக்கு வந்து காண்லி மூலம் வழக்குகளை விசாரித்துவந்தனர். இந்நிலையில், வழக்குகளை விசாரித்து வந்த 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு புதிய தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் மட்டுமே செயல்பவார்கள். அவர்களும் தங்கள் வீடுகளில் இருந்தே காணொலி காட்சிகள் மூலமாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள். வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக ஆஜராகி வாதிடும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

1newsnationuser3

Next Post

பொதுத் தேர்வை முன்னிட்டு சென்னையில் 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்!

Sat Jun 6 , 2020
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு சென்னையில் ஜூன் 8ஆம் தேதி முதல் 41 இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கொரோனாவின் காரணமாக கடந்த 2 மாதங்களாக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தினால், ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்கள் தவிர தமிழகத்தில்  மற்ற இடங்களில்  கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து இயக்கப்படுகின்றன. […]
நடத்துனர்களுக்கு கொரோனா

You May Like