முன்பெல்லாம் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு செல்லும்போது எங்கு சென்றாலும் எல்லோரும் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினரால் எச்சரிக்கைவிடுக்கும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த வழக்கம் இப்போதும் கூட தொடரத்தான் செய்கிறது. ஆனாலும் காவல்துறையினர் பொதுமக்களை எவ்வளவு தான் உஷார் படுத்தினாலும், பொதுமக்களின் கவனக்குறைவு காரணமாக, பல பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் […]

இன்னும் சில மணி நேரங்களில் 2022 ஆம் ஆண்டு நமக்கு விடை கொடுக்க காத்திருக்கிறது. அதேபோல மற்றொன்றும் தமிழக மக்களுக்கு விடை கொடுக்க தயாராகிவிட்டது. வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் 2ம் தேதி வரையில் அதிகாலை சமயத்தில் பனி மூட்டம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, […]

தற்போது எல்லோரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. இந்த ஆண்ட்ராய்டு போன் மூலமாக பல நன்மைகளும் நடைபெறுகின்றன, பல தீமைகளும் நடைபெறுகின்றன. ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன் வந்ததற்கு பிறகு சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. whatsapp, facebook, twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் இது போன்ற சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவதை யாராலும் தடை செய்ய […]

தற்போது இளைஞர்களிடம் ஆபாசம் தொடர்பான காணொளியை பார்ப்பது, ஆபாசம், தொடர்பான விஷயங்களில் மூக்கை நுழைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றனர். தற்போதைய இளைஞர்கள் எல்லோரிடமும் நிச்சயமாக கைபேசி இருக்கும். கைப்பேசி இல்லாத இளைஞர்களே தற்போது இல்லை என்றே சொல்லலாம் இளைஞர்களை விட சிறு குழந்தைகள் கையில் கூட செல்போன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த செல்போனால் ஏற்படும் விபரீதம் இளைய தலைமுறையினரை பல விபரீதங்களில் சிக்க வைத்து விடுகின்றனர். அந்த […]

பெண்கள் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசும் இந்த தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை இன்றளவும் யாராலும் தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. பெண்கள் முன்னேற வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று தான் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு சார்பாக செய்து தரப்பட்டு வருகிறது. ஆனால் பெண்கள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி வேலைக்கு சென்றால் […]

இயக்குனர் ஹரி இயக்கும் பல திரைப்படங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தான் படமாக்கப்படும். அந்தப் பகுதிகளில் படமாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையடையும். ஏனென்றால் கதைக்களம் முற்றிலுமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியை சார்ந்திருக்கும். அதோடு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோலத்தான் கடந்த 2013 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை […]

முன்பெல்லாம் ரவுடிகள் யாரையாவது கடத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று தனியாக ஒரு திட்டம் வகுத்து அதன்படி செயல்படுவார்கள். அவர்கள் அப்படி திட்டம் வகுப்பதற்கே சற்றேற குறைய ஒரு வார காலம் தேவைப்படும். அப்படி திட்டம் வகுத்து செயல்பட்டால் கூட ரவுடிகள் பல சமயங்களில் காவல்துறையினிடம் சிக்கிக் கொள்வார்கள். இப்படி கடத்துவதற்கான தனியாக திட்டம் வகுத்து செயல்பட்ட காலமெல்லாம் மலையேறிப்போய் தற்போது திரைப்படங்களைப் பார்த்து அதன் மூலமாக சாட்சியே இல்லாமல் […]

கடந்த 2021 ஆம் வருடம் நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய இன்னலுக்கு ஆளானது. நாட்டு மக்கள் அனைவரும் நாம் அனைவரும் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவோமா? என்ற சந்தேகத்துடனே இருந்து வந்தார்கள். சிலருக்கு இந்த நோய் தொற்று பரவல் பாதிக்காவிட்டாலும் கூட எங்கே அந்த நோய் தொற்று நம்மையும் பாதித்து விடுமோ? என்ற அச்சம் காரணமாக, பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஒட்டுமொத்த […]

இன்னும் இரண்டே தினங்களில் 2023ம் ஆண்டை வரவேற்பதற்கு இந்திய மக்கள் முதல் தமிழக மக்கள் வரையில் எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த 2023 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்னரே பொதுமக்களுக்கு 2️ வகையான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று கொரோனா, மற்றொன்று கனமழை. இந்த வருடம் தான் வழக்கத்திற்கு மாறாக பருவமழை காலம் முடிவடைந்த பிறகும், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள […]

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி ,காதலித்து மனம் ஒற்று அதன் பிறகு திருமணம் நடந்தாலும் சரி, 2 திருமணங்களுமே ஒரு கட்டத்திற்கு மேல் தம்பதிகளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும். வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு இந்த திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தான் அர்த்தத்தை வழங்கும். திருமணம் நடைபெற்று ஒரு சில வருடங்களில் தம்பதிகளுக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை கடந்து வருபவர்கள் […]