அழகிகளுடன் ‘Chatting’ செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாயை கட்டி ஏமாந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் தடி ஜெயசேகர். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் இருக்கும் சிப்காட் வளாகத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், இவரது நண்பருடன் தாழையத்து அருகே …