இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கோவை மாவட்ட கல்லூரி மாணவர்கள் குறும்பட போட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்சிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பு இந்த குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரையில் குறும்படத்தை எடுத்து வருகின்ற …