fbpx

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய …

‘பவர் ரேஞ்சர்ஸ்’ புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.

குழந்தைகளின் நட்சத்திர உலகில் விரும்பி பார்க்கப்படும் கேரக்டர்களில் ’பவர் ரேஞ்சர்ஸ்’ ஒன்று. பல வண்ணங்களில் ரேஞ்சர்கள் உண்டு என்ற போதிலும் பெரும்பாலான குழந்தைகளில் ஒரே சாய்ஸ் க்ரீன் ரேஞ்சர் தான். க்ரீன் ரேஞ்சராக தோன்றி குழந்தைகளை குஷிப்படுத்தியவர் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ …

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா (Aindrila Sharma) தனது 24 வயதில் காலமானார். நடிகை ஐந்த்ரிலா சர்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், …

வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் …

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு மிக்சர் போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிக்பாஸ் வீட்டில் எப்படி சண்டை போட்டாலும், தனக்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதை அசீம் நன்றாகவே அறிந்து கேமை விளையாடி வருகிறார். இந்த வாரம் எச்சில் சண்டை வரைக்கும் படு கேவலமாக சண்டை போட்டுள்ளார் அசீம். அதிக ஓட்டுக்களை பெற்று …

இயக்குநர் கௌதம் மேனனின் மகன் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வரிசையில் உள்ளவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழில் காக்க …

Cooku with Comali’ பிரபலம் ரித்திகாவுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக, சின்னத்திரை இளம் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி அமிர்தாவை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் …

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இரா கானுக்கும், அவரது காதலருக்கு பிரம்மாண்டமான நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது.

நடிகர் அமீர் கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். தற்போது இரா கானுக்கும்… அவருடைய காதலருக்கும் தான் மிக பிரமாண்டமாக …

நடிகர் அப்பாஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில்  அவருக்கு என்னதான் ஆச்சு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படமான காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகர் அப்பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம் திரைப்படத்திற்கு பின்னர், தமிழில் …

2022ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வருடத்தின் இறுதியில் சில படங்கள் ரசிகர்களை செம்ம படம் என கூற வைத்துள்ளது!!

பெரிய அளவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் திரைப்படங்கள் எப்படியோ மாபெரும் ஹிட்டை கொடுத்து விடுகின்றன. காரணம் அந்த திரைப்படங்களுக்காக நடிகர்கள், நடிகைகளை வைத்து கொடுக்கப்படும் ப்ரோமோஷன் என கூறலாம். …