fbpx

பிரபல நடிகர் ஒருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக 15000 அடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பராசூட் வேலை செய்யாததால் பதற்றமான நிகழ்வாக மாறியது.

ஐதராபாத்தில் பிரபல நடிகராக தெலுங்கு மொழியில் முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2004 …

கோச்சடையான், காலா போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த படமான லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். லால்சலாம் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஒரு சிறப்பு காட்சியில் நடிகரும் ஐஸ்வர்யாவின் அப்பாவுமான …

மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானார். …

தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் …

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய திரைப்படங்களிலும் மேலும் இந்தியில் முன்னணி கதாநாயகியாகவும் நடித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் காதல் ஜோடிகள் மற்றும் தம்பதி ஆகியோர்க்கு அறிவுறை தருகின்ற வகையில் …

நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட …

பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன் உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல மலையாள-ஆங்கில கவிஞரும், நாவலாசிரியரும், வசன எழுத்தாளருமான டி.பி.ராஜீவன், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலையாள எழுத்தாளர்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ராஜீவன் சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி தனது 63வது வயதில் காலமானார்.

மதிப்புமிக்க கேரள சாகித்ய …

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடல் சிங்கிள் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், …

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார்.

அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் …

20 ஓவர் உலககோப்பை போட்டிநடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை வீழ்த்தினால், ஜிம்பாப்வேவை சேர்ந்த வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார் .

20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை டுவிட்டரில் அறிவிப்பு …