fbpx

வரும் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக …

கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது..

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, திருவனந்தபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு …

சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடனான சந்திப்புக்குப் பிறகு, சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக அமைச்சகம் கருதுகிறது. …

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது….

வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அக்பர் …

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் PO பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் PO பணிக்கு என 2094 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 குறைந்தபட்சம் 20 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.…

குஜராத்தில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை, விவசாயி ஒருவர் உயிருடன் மீட்டுள்ளார்.

குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த கிராமத்தில் விவசாயி வேலை செய்து கொண்டிருந்த போது குழந்தையின் அழுகுரலை கேட்டதை வைத்து குழந்தை புகைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்துள்ளார்.. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது குழந்தை உயிருடன் …

படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சோம்நாத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.குஜராத்தில் …

திவாலான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் திவால் ஆகி விட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. ஓம்காரா ஏஆர்சி நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் 2,059 கோடி ரூபாய் கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து 2,400 …

ஏனாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா, கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த மாதம் கோதாவரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ஏனாம் பிராந்தியம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். …

தேர்தல் இலவசங்களை முறைப்படுத்த உயர்மட்ட நிபுணர் குழு அமைப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..

அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற …