அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பதவிக்காக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தானே பொதுச்செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ஆம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் …