இன்று 383வது சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் உருவான வரலாறு குறித்து பார்க்கலாம்..
1600-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி டச்சுகாரர்களால் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது.. வியாபாரமே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அதன்படி முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர். போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் …