பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023ஆம் நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 9,478 கோடியாக உள்ளது. இது, கடந்த காலாண்டை விட 5.2% அதிகமாகும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிசிஎஸ் …