இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் காசி! சிக்கிய ஆதாரங்களில் விஐபிகளும் உள்ளார்களா?

சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் காசி! சிக்கிய ஆதாரங்களில் விஐபிகளும் உள்ளார்களா?

கன்னியாகுமரி: சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த காசியின் வீட்டில் சோதனை நடத்தியதில், மெமரி கார்டுகள், 3 செல்போன்களைபோலீசார் கைப்பற்றி உள்ளனர். சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களில் முக்கிய விஜபிகளும் சிக்குவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான காசிக்கு, நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்கள், நிர்வாண போட்டோக்கள் எடுத்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பது தான் தொழிலாக இருந்துள்ளது. இதன் மூலம் பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இவர் மீது, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ள காசியின் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில் வழக்கு மாற்றப்பட்டது. மேலும் காசியின் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் காசி! சிக்கிய ஆதாரங்களில் விஐபிகளும் உள்ளார்களா?

சிறையில் உள்ள காசியினை இதுவரை 3 முறை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இதில் முதல் 2 விசாரணைகளிலும் போதுமான தகவல்களை பெறவில்லை என்று கூறப்பட்ட நிலையில், 3வது முறையாக சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

சிபிசிஐடி போலீசார், காசியுடன் சேர்த்து அவரது நண்பர் 19 வயது ஜினோவையும் அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்களை கைப்பற்றி உள்ளனர். இதை தவிர, சில முக்கிய ஆவணங்கள் காசியின் ரூமில் இருந்துள்ளது. இதனையடுத்து 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், காசியும் அவரது நண்பரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்..

சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் காசி! சிக்கிய ஆதாரங்களில் விஐபிகளும் உள்ளார்களா?

விசாரணையில் சிக்கிய ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக காசிக்கு விஐபிகளுடன் தொடர்பு இருந்திருக்கும் என்ற வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காசியின் மெமரி கார்டு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமிகள் முதல் குடும்ப பெண்களுடன் உல்லாசத்தில் காசி! சிக்கிய ஆதாரங்களில் விஐபிகளும் உள்ளார்களா?

மேலும் ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்வதற்கு, காசிக்கு உதவியதாக ஜினோவுடன் சேர்த்து இன்னொரு நண்பர் பெயரும் தற்போது வெளியாகிவருகிறது. அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என்பதால் கைது நடவடிக்கை தீவிரமாகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது மேலும் 6 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1newsnationuser2

Next Post

ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்; 15 வயது சிறுமி கர்ப்பமாகியது அம்பலம்

Mon Jun 22 , 2020
சென்னை: சென்னையில் ஒரு வருடமாக பாலியல் கொடுத்த முதியவரால், 15 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் தான் 54 வயதான பால்ராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது வீட்டில், பாட்டி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பாட்டியுடன் 15 வயதான பேத்தியும் வசித்து வந்துள்ளார். இச்சிறுமி பாட்டிக்கு உதவியாக அடிக்கடி ரியல் […]
Old man who molested the girl for a year; A 15-year-old girl became pregnant

You May Like