குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவுன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க.. சென்னை இனி இந்த மாதிரி விளையாடினால், நிச்சயம் பிளே ஆப் தகுதி பெறும்..! முழு விவரம் உள்ளே..! ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற 20 வயது தாய்..! இந்தியா vs ஆஸ்திரேலியா : நவம்பர் 27 முதல் தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி.. சுற்றுப்பயண அட்டவணை இதோ.. 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன்..! உல்லாசமாக இருந்து விட்டு கள்ளகாதலியை ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்..! இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..! ஹாப்பி பர்த்டே பிரபாஸ்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.. ஓட்டைப் பிரித்து வேட்டைக்குச் சென்ற இளைஞர்..! கத்திய மூதாட்டியை வாயை பொத்தி வன்கொடுமை செய்த கொடூரம்..! "பொம்பள நீ…என்னோட காரை வழிமறைப்பியா?" காரை வழி மறித்த பெண்களை வசைபாடிய மாவட்ட ஆட்சியர்..! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தமிழக அரசில் வேலை வாய்ப்பு…! 70 ஆண்டுகளில் முதன்முறையாக கோவிலுக்குள் வந்த 'சைவ முதலை'..! பூசாரி சொன்னதும் ஏரிக்குள் சென்ற ஆச்சரியம்..! “இதெல்லாம் பெருமை இல்ல.. கடமை..” முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்பை பங்கம் செய்த ஸ்டாலின்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த 2 சிறுவர்கள் கொலை..! சடலத்துடன் உடலுறவு..! இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரே இந்துக் கோவில் இதுதான்.. சுவாரய்ஸமான தகவல்..

9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்

9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த போது, பள்ள், கல்லுரிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. பொதுத் தேர்வு, உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த முடிவுக்கு உதவுவதற்காக, சில வாரங்களுக்கு முன்பு 2020-ம் ஆண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து அனைத்து கல்வியாளர்களிடமிருந்தும் பரிந்துரைகளை பெறப்பட்டது. அதன்படி, 1500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளைப் பெற்றதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மிகப்பெரிய பதில்களை அளித்த அனைவருக்கும் நன்றி.

கற்றல் சாதனையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்களை 30% வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் - முதல்வர் பழனிசாமி

Tue Jul 7 , 2020
மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைந்துள்ள கொரொனா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ரூ. 127 […]
பேருந்துகள்

You May Like