"உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்! ஐபிஎல் – பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்! சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்! எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் பறப்பது இந்த கொடிதான்..! எல்.முருகன் கேள்விக்கு நச்சுன்னு பதில் கொடுத்த அமைச்சர்..! பாரபட்சம் காட்டுகிறது கூகுள் நிறுவனம்…பேடிஎம் குற்றச்சாட்டு! தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்..! நெல்லை சரக டிஐஜி அதிரடி உத்தரவு..!

எல்லையில் வேலையை காட்டிய சீனா..இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

202006161319379847 Army Officer 2 Soldiers Killed In Violent FaceOff With SECVPF

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன. தொடர்ந்து படைப்பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சீன தரப்புடன் தொடர்ச்சியான உயர் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறியிருந்தார்.

பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனப் படைகள் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமைதியை ஏற்படுத்த அப்பகுதியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1newsnationuser4

Next Post

அசத்தலான சோசியல் டிஷ்டன்சிங் வைன்சிப்.. ஆனந்த் மஹேந்திரா பகிர்ந்த வீடியோ

Tue Jun 16 , 2020
வித்தியாசமான முறையில் தனிமனித இடைவெளியை பின்பற்றி மதுபானக் கடையில், இளைஞர் மது பெற்று செல்லும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரானா பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், இழைஞர் ஒருவர் மதுபானக் கடையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
mahindra

You May Like