அட்டகாசம்…! வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு…! முழு விவரம் உள்ளே…

2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும்.

நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்குப் புத்தகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டாளர்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு...!

Thu Oct 27 , 2022
எச்டிஎப்சி வங்கி இந்த மாதம் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 26, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. எச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தை தொடர்ந்து 2 கோடிக்குக் குறைவான பிக்சட் டெபாசிட் இருப்புகளுக்கு, இந்த விகிதங்கள் பொருந்தும். வங்கி வழங்கும் 61 முதல் 89 மாதங்களுக்கு இடைப்பட்ட விதிமுறைகளுடன் கூடிய பிக்சட் […]
HDFC வாடிக்கையாளர்களே உஷார்..! ஒரே ஒரு எழுத்தை மாற்றி பண மோசடி..! இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்..?

You May Like