#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு!

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்குவதற்காக, இதுவரை ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தாலும், இன்னமும் சோதனை கட்டத்தில் தான் உள்ளது. இந்த சூழலில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு!

தற்போது இந்தியாவினை பொறுத்தவரை, பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105 ஆக அதிகரித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் நிதி கோரிவருகின்றனர்.இந்த நிலையில் தான், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நிதி தேவைப்படும் என்பதால் தான் ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு!

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், மக்கள் எந்தவித கஷ்டத்தையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக தான் அரசிற்கு இந்த மூன்று மாதத்தில் இவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு பிரதம மந்திரி கல்யான் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மத்திய அமைச்சர், தமிழகத்திற்கு, ஜன் தன் வங்கி கணக்கி்ல், 610 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

1newsnationuser2

Next Post

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் சிலர் கணக்கெடுப்பில் காணவில்லை....

Fri Jun 26 , 2020
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்திய வீரர்கள் இன்னும் பலரை சீன இராணுவம் கைது செய்து வைத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. கடந்த 15ம் தேதி இந்திய சீன எல்லை பகுதியான லடாக் கல்வான் பகுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. இதில் பேச்சு வார்த்தை நடந்த சென்ற இந்திய வீரர்கள் மீது சீன இராணுவம் தீடீர் தாக்குதல் நடத்தியது. கூர்மையான ஆணிகள், இருப்பு கட்டைகளால் தாக்கியதில் இந்திய வீரர்கள் […]
Indian Army 4

You May Like