ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..!

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வேலை வாய்ப்பு – மத்திய அரசின் 'ஸ்வதேஸ்' திட்டம்…

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்திய திரும்பியவர்களுக்கு மத்திய அரசு ‘ஸ்வதேஸ்’ வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

SWADES scheme

நோய் தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் வேலை செய்து வந்த பலர் ஊரடங்கு காரணமாக இந்தியா திரும்பியுள்ளனர். இந்தியர்கள் பெரும்பாலானோர் அரேபியா, துபாய், குவைத், கத்தார். ஓமன், சவூதி, சிங்கபூர் போன்ற நாடுகளில் வேலை பார்த்து வந்தனர். குறிப்பாக கட்டுமானம், போக்குவரத்து, ஹோட்டல்.எண்ணை, எரிவாயு போன்ற பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

கொரோனா பரவலால் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பிய இவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபாயம் ஏற்ப்பட்டுள்ளது. உலகில் பெரும் பகுதி ஊரடங்கால் பொருளாதார பின்னைடவை சந்தித்து வருகிறது. இதனால் இந்தியர்களில் பெரும்பாலானோரும் வேலைஇன்றி தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் வேலை செய்து வந்த இந்தியர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஸ்வதேஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

india returnees pti

இதற்காக www.nsdcindia.org/swades என்ற இணையதளம் மூலம் விவரங்கள் சேமிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை அதில் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை சமர்பிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்... கள்ளக்காதலால் நடந்த விபரீதம்...

Fri Jun 5 , 2020
கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடிய மனைவி மற்றும் மனைவியின் கள்ளக்காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள கணவரின் வெறி சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சென்னையில் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் வேல்முருகன்(38). இவருக்கு லெட்சுமி (34) என்ற மனைவியும் 13 வயது மகளும் உள்ளனர். லெட்சுமிக்கு அந்த பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் கோவிந்தசாமி (62) என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத பல […]
Burn injuries2

You May Like