5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்..

விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம்

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லாமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்கான திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா - சீனா எல்லை

இதற்காக, பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கியவருக்கு ரூ.2.5 லட்சம் வரை ஒதுக்க மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. மேலும், தேசிய சுகாதார மையத்தை இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு முகமையாகவும் நியமித்துள்ளது.

‘கோல்டன் ஹவர்’ (Golden hour) எனப்படும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் முதலுதவி உள்ளிட்ட செலவுகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

விபத்தில் சிக்கும் உள்நாட்டவர்கள் மட்டுமின்று, இந்தியாவில் விபத்தில் சிக்கும் வெளிநாட்டவருக்கும் இந்த சலுகையை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

202003190813036659 Accident near Tirupur Six college student died SECVPF

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களிடமிருந்து வரும் 10ஆம் தேதிக்குள் கருத்து கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்; ஒவ்வொரு நாளும் 1,200 விபத்துக்கள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி..

Wed Jul 1 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 94,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. […]
new corona

You May Like