நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவு..!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

C G ttn 1

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிவிரைவாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில், ‘நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும். ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு நடமாட வேண்டும்’ என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனா பீதி.. சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் வரும் 19-ம் தேதி முதல் ரத்து..

Mon Mar 16 , 2020
கொரோனா பீதி காரணமாக, சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் வரும் 19-ம் முதல் ரத்து செய்யப்படும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவியுள்ளது. உலகம முழுவதும் 6,420 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் […]
shooting cancelled

You May Like