மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா..? பாதகமாகுமா…? மிகப்பெரிய கப்பல்கள் கடலில் மூழ்க என்ன காரணம் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.. இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா…? இந்த பாலை குடிச்சு பாருங்க..! கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி! எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்!

அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள் – மத்திய அரசு திருத்தம்

மத்திய அரசின் புதிய திருத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில், பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

12 05 2020 modi speech today 20264019 20175250

திருத்தப்பட்ட புதிய அத்தியாவசிய பொருட்களின் பட்டியல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதால், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து இனி அகற்றப்படும்.

TY22ONION 4

போர், பஞ்சம், அசாதாரண விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், அத்தகைய விவசாய உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தக சட்டப்பிரிவு 2020’ க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளும், வர்த்தகர்களும் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் சுதந்திரமான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் என கூறப்பட்டுள்ளது.

‘விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020’ க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பெரிய சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றவர்களுடன் விவசாயிகள் இணைந்து வர்த்தகம் செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

Wed Jun 3 , 2020
பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறவுள்ளன. இத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பள்ளிகளை திறப்பு […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின்

You May Like