மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்..

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn cm edapadi

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஆய்வு நடத்திய பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “தமிழகத்தில் நேற்றிரவு வரை 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 17,000 படுக்கை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர் “ ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் ஆபத்தை உணராமல் மக்கள் வெளியில் வருகின்றனர்.

எனவே மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா பரவுதலை தடுக்க முடியும். ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

corona virus n

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களின் விவரம் தெரியாததால், அரசிடம் தாங்களாகவே தகவல் தெரிவிக்கும் படி கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் தேவைப்பட்டால் பரிசோதிப்போம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

முதியவருக்கு ரசகுல்லா வாங்கிகொடுத்து உயிரை காப்பாற்றிய போலீசார்...

Wed Apr 1 , 2020
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முதியவர் ஒருவர் தனது உடல்நிலை சீராக இருக்க தினமும் ஒரு இனிப்பு சாப்பிட்டு வந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக போலீசார் ஒருவர் இனிப்பு வாங்கி கொடுத்து முதியவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 ஊரடங்கு உத்தரவு […]
uttarpradesh police saved old man life

You May Like