உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

கால்வான் பள்ளதாக்கில் உயிரிழந்த 20 வீரர்களுக்கு மத்திய அரசு சிறப்பு கவுரவம்

கால்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில் டெல்லி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

202007040852025297 Tamil News DRDO to name its COVID hospital wards after soldiers killed SECVPF

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி இந்தியா-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனாவின் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில், டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு கொரோனா மருத்துவமனை பணிகள் முடிவடைந்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நாளை திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1593310279113428

டெல்லி சத்தர்பூர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனையில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வார்டுக்கு, கல்வான் மோதலில் உயிரிழந்த கமாண்டர் சந்தோஷ் பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வார்டுகளுக்கும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

1newsnationuser4

Next Post

பிரதமர் மோடி பயப்படல..ஆனா அவருக்கு.. - பா.சிதம்பரம் கேள்வி

Sat Jul 4 , 2020
சீனா என்ற பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா என்ற பெயரை குறிப்பிடாமல் அனைத்து உரையிலும் எச்சரித்து வந்தார். இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லடாக்கின் லே எனும் பகுதியில் அமைந்துள்ள நிமு முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் […]
பிரதமரும், நிதியமைச்சரும் அறிவித்தது

You May Like