“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

பிகில் டிரைலருக்குப் பின் ட்ரெண்டாகும் சக் தே இந்தியா…! ஒரே மாதிரியான காட்சி இடம்பெற்றிருப்பதாக பரவும் வீடியோ…!

சர்ச்சையை கிளப்பும் ஷாருக்கான் ட்வீட்!!!

troll

பிகில் படத்தின் டிரைலர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது. அதனை ஒரு மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். டிவிட்டர் டிரெண்டிங்கிலும் பிகில் தான் நம்பர் ஒன். இயக்குநர் அட்லி மீது எப்போதுமே ஒரு குற்றச்சாட்டை ரசிகர்கள் வைப்பதுண்டு. பழைய படங்களில் இருந்து கதையையும், காட்சியையும் அவர் அப்படியே தன் படத்தில் வைத்து விடுவார் என்று கூறுவார்கள்.

576b6668 6677 441b a725 aab6a18c0bfa

இந்நிலையில், பிகில் படத்தின் டிரைலரில் விஜய் ஒரு விளையாட்டு வீராங்கனையிடம் அவர் பெயரை சொல்லும் போது, சத்தமாக, இன்னும் சத்தமாக என கூறுவார். இந்த காட்சி பாலிவுட் படமான சக்தே இந்தியாவிலும் இடம் பெற்றுள்ளது. இந்த படமும் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டதே. அதில் ஷாருக் ஒரு வீராங்கனையிடம் இதே தோனியில் பேசுவார். தற்போது சக்தே இந்தியா படத்தின் அந்த காட்சி வைரலாகி வருகின்றது.

இது ஒருபுறம் இருக்க நடிகர் ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் பிகில் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிலும் சர்ச்சையை கிளப்புகின்றனர் சிலர். சக் தே இந்தியா போல வெற்றி பெற வாழ்த்துகள் என ஷாருக் குறிப்பிட்டுள்ளார்.

40d19d9e 22dd 4761 a6a0 97f078ecaeb9

இதனை சுட்டிக்காட்டி ஷாருக்கே படம் சக்தே இந்தியாவை போல தான் என கூறியுள்ளதாக சிலர் வலை பக்கங்களில் எழுதி வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

இந்திய ட்ரெண்டிங்கில் மத்திய அமைச்சர்… காரணம் என்ன???

Sun Oct 13 , 2019
இந்திய அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இரண்டாம் இடத்தில் உள்ளார். திடீரென அவர் ட்ரெண்டிங்கில் வர முக்கிய காரணம் நேற்று அவர் மும்பையில் அளித்த பேட்டி தான். இந்திய பொருளாதாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்க கேள்விக்கு, காந்தி ஜெயந்தி அன்று வெளியான 3 பாலிவுட் படங்கள் 120 கோடி ரூபாயை ஒரே நாளில் வசூல் செய்துள்ளதாகவும், பொருளாதார மந்தநிலை நிஜமென்றால் இது எப்படி சாத்தியம் எனவும் […]
86ac0d86 775d 409f ad39 694b509c0266

You May Like