உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

ரசாயன கழிவு நீரால் ரணமடையும் தென்பெண்ணை ஆறு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரீல், வெண் நுரை பொங்கி எழுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Dam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணை, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ளது. இந்த அணைக்கு தற்போது விநாடிக்கு 1,306 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் கொள்ளளவான 44.28 அடியில் 41.82 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பாயும் பல்வேறு இடங்களில் வெள்ளை நிற நுரை பொங்கி வருவதோடு, பனிமலைப் போல ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

Dam 2

இதனால் இந்த நீரை பாசனத்திற்கோ, குடிநீர் தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பருகும் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதை பயன்படுத்தி, அம்மாநிலத்தின் ஒரத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆலைகள், ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

எப்போதும் விராட் கோலி தான் நம்பர் 1

Sat Oct 5 , 2019
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி மற்றும் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பும்ரா பந்து வீச்சில் […]
66602884

You May Like