பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

பாஜக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்… காவல்துறையினர் விசாரணை…

சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

bjp letter

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு இன்று ஒரு கடிதம் வந்தது. அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தினால் பாஜக-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை வெடுகுண்டு வைத்து கொலை செய்து விடுவோம் என எழுதப்பட்டிருந்ததாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்ததால், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடிதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜீவா.. ஜிப்ஸி படம் கை கொடுக்குமா..?

Thu Mar 5 , 2020
ராஜூ முருகன் – ஜீவா கூட்டணியில் உருவாகி உள்ள ஜிப்ஸி படம் நாளைக்கு திரைக்கு வர உள்ள நிலையில், சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் நடிகர் ஜீவாவும் ஒருவர். இவருடையா ஆரம்பக்கால படங்கள் ஓரளவு வெற்றிக் கொடுத்தாலும், அதன்பிறகு வெளியான படங்கள் தோல்வியை சந்தித்தன. அமீரின் ராம் படத்தின் மூலம் ஜீவாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. […]
gypsy movie

You May Like