கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

சென்னையில் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை கண்டுபிடித்துவிட்டதாக போலீஸ் கமிஷனர் தகவல் …

சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டை வீசியவர்கள் யார் என கண்டுபிடித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

police commisioner chennai

சென்னை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் மாலை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென நாட்டு வெடுகுண்டை வீசி சென்றனர். இதில் கடை ஒன்றின் முன்பகுதி சேதம் அடைந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையார் விஸ்வநாதன், “சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து விட்டோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.

1newsnationuser2

Next Post

கண் பார்வை இழந்த மாணவன்...ஆசிரியரின் கொடூர செயல்...

Thu Mar 5 , 2020
சென்னையில் 14 வயது சிறுவனை தமிழ் ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தலையில் அடித்ததால் மாணவனுக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த வேலு-ரேகா தம்பதியரின் 3வது மகன் கார்த்திக், இவர் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி உமா என்ற தமிழ் ஆசிரியை கார்த்திக்கின் தலையில் இரும்பு ஸ்கேலால் அடித்துள்ளார். இதனால், சில நாட்களாக கார்த்திக் தலைவலி மற்றும் கண் […]
student eye affcet

You May Like