29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன?

பீனிக்ஸ் மால் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

 சென்னை பீனிக்ஸ் மால் வாடிக்கையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

images 9


தமிழகத்தில் கொரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலை பார்க்கும் 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுளள்து என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடையின் அனைத்து ஊழியர்களும் எங்கள் நேரடி கண்காணிப்பில்
உள்ளனர். யாரும் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம்.

அக்கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இதர விவரங்களை கடையின் தரவுகள் மூலம் கண்டறிந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கடையுடன் தொடர்புடைய அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு அரசு அதிகாரிகள் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமிலில் இருப்பதால், அனைத்து வணிக வளாகங்களும் பூட்டப்பட்டுள்ளன. இதனால், சென்னை பெருநகரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் 044 25384520, 044 46122300 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 10 முதல் 17-ம் தேதி வரை அங்கு சென்றவர்கள் யாருக்கேனும் அறிகுறி இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பை கண்டறிய ஆரோக்கிய சேது என்ற புதிய செயலி... மத்திய அரசு அறிமுகம்...

Fri Apr 3 , 2020
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறிய ஆரோக்கியசேது என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது, ஆரோக்கியசேது என்ற […]
Introducing a new processor called Health Sethu to detect coronal damage ...

You May Like