அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

சென்னை வாசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி.. இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு..

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை வாசிகளுக்கு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், சுமார் 52,000 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 625-ஆக உயர்ந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், நாளை முதல் 30-ம் தேதி வரை இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.

இந்த நிலையில், முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும் எனவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

chennai police

இந்நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் 30-ம் வரை, ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் முழுமையாக மூடப்படுகின்றன. முழு ஊரடங்கை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதை, கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுகின்றன.

1newsnationuser1

Next Post

ஊர்ப் பெயர்களை மாற்றி வெளியிட்ட அரசாணை : திரும்பப் பெற்றது தமிழக அரசு..

Thu Jun 18 , 2020
ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் ஆங்கிலத்தில் மாற்றம் செய்த அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் பெயர்களை, தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்து தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, EGMORE என எழுதப்பட்டு வந்த எழும்பூர், இனி EZHUMBOOR என எழுதப்பட வேண்டும். கோயம்புத்தூரின் ஆங்கில உச்சரிப்பு இதுவரை Coimbatore ஆக இருந்தது, தற்போது […]
ஊர்ப் பெயர்களை

You May Like