இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை எங்க நாட்டில் கொரோனா இல்லை! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் உலகின் பயங்கரமான காடு.. இங்கு மக்கள் செல்ல பயப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா..? சிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்.. பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? பயனுள்ள தகவல்.. ஹனி ட்ராப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த கும்பல்.. 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது.. டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் போதும்.. உங்களுக்கு ரூ.35,000 சம்பளம்.. எந்த நிறுவனத்தில் தெரியுமா..? பேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்.. வாகன ஓட்டிகள் இனிமே இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும்.. காவல்துறை எச்சரிக்கை.. ஒருவழியாக முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை.. எப்போது முதல் தெரியுமா..?

வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கொரானா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

202006041445373214 Tamil News Commissioner Prakash Says Isolation at home is canceled SECVPF

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:- சென்னையில் கொரானா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரானா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் புதிதாக

தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் ஒருவருக்கு கொரானா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்து குறித்து கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சென்னையில் விதிகளை மீறுவோருக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படும். மேலும், கொரானா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும். தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என கூறினார்.

1newsnationuser4

Next Post

மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் மீண்டும் சிக்கல்?

Thu Jun 4 , 2020
விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டுவருவதில் இன்னும் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரை கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிதான் விஜய் மல்லையா. இந்தக் கடன்களை திருப்பி செலுத்தாமல் இவர் த்ற்போது இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இவரை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. […]
கடனை 100% திருப்பி

You May Like