அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..?

சென்னையில்மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்பது சரியா?..

சென்னையில் ஊரடங்கு சமயத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ரு.500 அபராதமாக வசூல் செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai-street-vendors-affected-by-curfew-


உலக நாடுகளை முடக்கியுள்ள கொரானா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக தற்போது, மே 3 வரையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் சென்னையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.

அந்த வகையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெளியே வருபவர்கள் வாகனங்களில் வந்தாலும், நடந்து சென்றாலும் மாஸ்க் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona mask chennai

தற்போதைய சூழலில் மாஸ்க்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும், சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மாஸ்க்கை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில், மத்திய அரசு சேர்த்துள்ள நிலையில் அரசும் அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முன்வரவில்லை.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக எந்தவித வருமானமும் இல்லாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றாட வாழ்க்கையை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாளைய உணவிற்காக எங்கிக் கொண்டிருக்கும் தினக் கூலிகள் தான் சென்னையில் அதிகம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாஸ்க் அணியவில்லை என 500 ரூபாய் அபராதம் விதிப்பது எந்த வகையில் சரி என புரியவில்லை.

நோயின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அரசே முன்வந்து அனைவருக்கும் மாஸ்க்குகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 500 ரூபாய் அபராதம் எனும் இந்த முயற்சியை மாநகராட்சி கைவிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனாவால் இறந்தவர்களை, ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடும் நாடு.. ஏன் தெரியுமா..?

Wed Apr 15 , 2020
கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாட்டில் மட்டும், கொரோனா காரணமாக இறந்தவர்கள் ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடப்படுகின்றனர்.. கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே […]
corona virus

You May Like